யாருடையாவது உள்பாவாடை காணாமல் போன கூட கேஸ் போடுவார்கள் போல-கே.என்.நேரு பேச்சு
திருவாரூர் : சினிமாவில் உள் பாவாடை காணாமல் போன கூட என் மீது கேஸ் போடுவார்கள் என்று வசனம் வரும். அதுபோல தற்போது தமிழகத்தில் நடக்கிறது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.
திருவாரூரில் நடந்த திமுக கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேருவும் பேசினார். இவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள், வழக்குகள் அணிவகுத்து நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் காஞ்சனா அபகரிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் நேரு. இதில் இவரைக் கைது செய்ய போலீஸார் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் திருவாரூர் கூட்டத்தில் கலந்து கொண்டு 'உள் பாவாடை' வசனம் பேசியுள்ளார் நேரு. அவரது பேச்சு:
அதிமுக அரசு போடப்படுகின்ற வழக்குகளில் முதன் முதலில் ஆரம்பித்தது திருச்சியில்தான். நீதிமன்றங்களில் தீர்ப்பு உங்களுக்கு எதிராகவும், எங்களுக்கு சாதகமாகவும் வரும் காலம் வரும்.
சினிமாவில், உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான் என்று சொல்லுவார்கள். அது மாதிரி உண்மை நிரூபிக்கப்படாமல் யார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்தி வழக்கு போடுகிறார்கள். அதனால்தான், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதுதான் வேலையா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
திமுக அரசை நசுக்க பார்க்கிறீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு எங்களை நசுக்குகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பந்து போல எழுந்திருப்பான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன் என்றார் நேரு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications