கோவை: யானை தாக்கி வன ஊழியர் பலி; மற்றொருவர் கவலைக்கிடம்
கோவை: காட்டு யானை தூக்கி எறிந்த ரோந்து சென்ற வன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றோருவர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள கேரள-தமிழக எல்லைகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகம்.அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விடும் யானைகள் சேட்டையில் ஈடுபடும். நேற்று இரவு வாளையாரை அடுத்த சோளக்காடு பகுதியில் திருவள்ளுரை அடுத்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வன ஊழியர் நடேசன்(54) மற்றும் நெல்லையை சேர்ந்த வன பாதுகாவலர் சந்திரசேகரன்(50) கியோர் ரோந்து பகுதியில் ஈடுபட்டனர்.
முடமாத்தி என்ற அடர்ந்த காட்டு பகுதிக்கு வந்த போது, எதிரே ஆவேசமாக வந்த யானை இவரையும் துரத்த ஆரம்பித்தது. பயத்தில் ஓடிய நடேசனை சிறிது நேரத்திற்குள் தடுமாறி கீழே விழுந்தார். அவர் எழுந்திருப்பதற்குள் அங்கு வந்த யானை தூதிக்கையால் தூக்கி ஏறிந்தது. இதில் நடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அதன்பின் சந்திரசேகரை துரத்திய யானை, அவரையும் தூக்கி ஏறிந்துவிட்டு, காட்டுக்குள் ஓடிவிட்டது. சந்திரசேகரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டு யானை மிதித்து, வன ஊழியர் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications