ரூ 20 ஆயிரத்தைத் தொடும் தங்கம்!

சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக தங்கம் விலை கடந்த சில தினங்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கட்டுப்படுத்த முடியாத வகையில் விலை ஏற்றம் உள்ளது. ஆடிபெருக்கான கடந்த 3-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுனுக்கு முதல் முறையாக ரூ.18 ஆயிரத்தை தொட்டது. அதைத் தொடர்ந்து விலை ஏற்றமாகவே இருந்தது.
நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.744 அதிகரித்து ரூ.19 ஆயிரத்து 500 ரூபாயை அன்று தொட்டது.
நேற்று காலையில் ஒரு பவுனுக்கு ரூ.216 குறைந்தது. ஆனால் மாலையில் அதிலும் மாற்றம். நேற்று ஒரு பவுனுக்கு ரூ.88 குறைந்து ஒரு கிராம் ரூ.2,432 ஆகவும், ஒரு பவுன் ரூ.19,472 ஆகவும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,479 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.19,832-க்கு விற்கப்பட்டது. இது நேற்றையை விலையை விட ரூ.360 கூடுதலாகும்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருப்பதால் ரூ.20 ஆயிரத்தை எந்த நேரத்திலும் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் இந்த அபரிமிதமான விலை உயர்வு நிலத்தின் மதிப்பைக் கூட வீழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications