மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் மூவர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை: கல்லூரி விழாவிற்கான பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மின்சாரம் தாக்கியதில், 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இங்கு நடக்க உள்ள கல்லூரி விழாவிற்கான விளம்பர பலகை வைக்கும் பணியில், சில மாணவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, விளம்பர பலகை அருகில் இருந்த மின் கம்பியில் உரசியது. இதில் விளம்பர பலகையை தூக்கி சென்ற, தேனியை சேர்ந்த நந்தகுமார், சேலத்தை சேர்ந்த வேலுமணி, கோபியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரையும், அருகில் இருந்த மற்ற மாணவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications