திமுக தலைவர் கருணாநிதியுடன் ஜெயந்தி நடராஜன் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

ஜெயந்தி நடராஜன் சமீபத்தில் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில் சென்னை வந்த அவர் இன்று கருணாநிதியை சந்தித்துப் பேசினார். மரியாதைநிமித்தமான சந்திப்பு இது என்று அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது ஜெயந்தி கூறுகையில்,
மாநிலங்களின் அனைத்து வரி வருமானத்தையும் மத்திய அரசு வாங்கிக் கொள்கிறது. இதனால் மாநில திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் அவர்.
தமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதாக சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications