தமிழக மீனவர்களை தாக்கி, வலைகள் சேதப்படுத்தி இலங்கை கடற்படை அட்டகாசம்
ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடித்த ரமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விட்டு, அவர்கள் பிடித்த மீன்களை இலங்கை கடற்படையினர் பறித்து சென்றுவிட்டதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், கடந்த 13ம் தேதி, 600க்கும் மேற்பட்ட படகுகளில், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தோம்.
அப்போது அப்பகுதில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கி முனையில் மிரட்டி, அங்கிருந்து துரத்தினர். மேலும் 10க்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட மீன்களை எடுத்து சென்றுவிட்டனர்.
மீன்களை பிடிக்கும் வலைகளை அறுத்து, கடலுக்குள் போட்டுவிட்டு, இதை தட்டிக் கேட்ட சில மீனவர்களை தாக்கினர். இதனால், அப்பகுதியில் மீன் பிடிக்க முடியாமல் கரையை நோக்கி திரும்பிவி்ட்டோம். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நஷ்டத்தை அடைந்துள்ளோம்.
இவ்வாறு ராமேஸ்வரம் மீனவர் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications