இராக்கில் 42 இடங்களில் குண்டுவெடிப்புகள்!-80க்கும் அதிமானோர் பலி!!
பாக்தாத்: இராக் நாட்டில் நேற்று நாடு முழுவதும் 42 இடங்களில் நடந்த கார் குண்டு வெடிப்புகள், சாலையோர குண்டு வெடிப்புகள், தற்கொலை தாக்குதல்களில் 80க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
அந்த நாட்டில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின் நடந்துள்ள மிகப் பெரிய தொடர் தாக்குதல் இது தான்.
பாக்தாதின் மையப் பகுதியில் உள்ள குட் என்ற மார்க்கெட் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றும், சாலையோரத்தில் கிடந்த குண்டு ஒன்றும் ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் 35 பேர் பலியாயினர். 64 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் சிறுவர்களும் ஆவார்கள்.
இதுதவிர பக்பா நகரில் ராணுவ சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலியாயினர். அதே நகரில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
கிர்குக் நகரிலும், நஜப், கர்பாலா ஆகிய நகரங்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் பலியானார்கள்.
மொத்தத்தில் நாடு முழுவதும் 42 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்தன. இதில் 80க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தத் தாக்குதல்களை அல்-கொய்தா தான் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ கருதுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications