பிரிட்டிஷ் ஆட்சியைவிடக் கொடுமை: சாந்தி பூஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அண்ணா ஹசாரேவைக் கைது செய்ததிலும், போராட்டத்தை நசுக்கவதிலும் மத்திய அரசு காட்டும் வேகம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விடக் கொடுமையான அடக்குமுறை என்று ஹசாரேவின் குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், அரசின் இந்தச் செயல், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எந்த விதத்திலும் இது போன்ற நெருக்கடி நிலையைத் தொடருவதற்கு அரசுக்கு தார்மீக உரிமை இல்லை.

அரசு நடந்து கொள்ளும் முறை, ஆங்கிலேய ஆட்சியை விடக் கொடூரமானதாக உள்ளது.

இதை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+