அக்டோபரில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்- தேர்தல் ஆணையம் உத்தரவு
கரூர்: வரும் அக்டோபர் மாதத்தில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்களை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், அக்டோபர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அன்று முதல் நவம்பர் முதல் தேதி வரை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், முகவரி மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக, அக்டோபர் 9,16,23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த முகாம்களில் வாக்காளர்களுக்கு வழிகாட்டும் பணிக்காக அரசியல் கட்சியினர் தங்களது முகவர்களை நியமித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், முகவரி மாற்றம் செய்ய வேண்டுவோர், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், இறந்து போன வாக்காளர் பெயர் நீக்குதல் உள்ளிட்ட தேவைகள் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications