அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் வட இந்தியர்கள் பேரணி
சென்னை: ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஒரே குடியிருப்பில் குடியிருந்து வரும் வட இந்தியர்கள் குடும்பத்துடன் பேரணி நடத்தினர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரே குடியிருப்பில் ஏராளமான வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று ஒன்று சேர்ந்து ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினர்.
300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இதில் கலந்து கொண்டு ஹஸாரேவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெல்ல வேண்டும், ஊழலை விரட்டியடிப்போம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய தட்டிகளை கையில் பிடித்தபடி அவர்கள் பேரணி சென்றனர்.
கடற்கரையில் பிரமாண்ட போராட்டம்
அதேபோல சென்னை மெரீனா கடற்கரையிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அமைதிப் போராட்டம் நடந்தது.
திருவான்மியூரில் ஏராளமானோர் தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications