சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு
Subscribe to Oneindia Tamil

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 3.79 சதவீதம் உயர்ந்து 4927 புள்ளிகளாக இருந்தது.
காலையில் வர்த்தகம் துவங்கியபோது, 15,848.83 ஆக இருந்த சென்செக்ஸ் சில நிமிடங்களில் கிடுகிடுவென உயர்ந்து 16,427.07 ஆனது.
பிஎஸ்இயில் மிட்கேப் பங்குகளும் 2.44 சதவீத அளவுக்கு உயர்ந்து கைமாறின.
சர்வதேச பங்குச் சந்தைகளும் இன்று நல்ல உயர்வு காட்டின. ஆசிய அளவில் ஹாங்செங், தைவான், ஷாங்காய், சியோல் உள்ளிட்ட சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன. அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி 1 சதவீதம் உயர்ந்தது.












Click it and Unblock the Notifications