விழுப்புரம் அருகே ஜெயின் கோவிலில் 16 சிலைகள் கொள்ளை- பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள ஜெயின் கோவில் ஒன்றில், 16 சிலைகள் கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், ஏதாநெமிலி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீநேமி தீர்த்தங்கரை ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கோயில் கருவறையில் ஐம்பொன் மற்றும் வெங்கலம், பித்தளை போன்ற 30 சிலைகள் இருந்தது.
இந்நிலையில், இரவு பூஜைகள் முடிந்து, பூசாரி லோகநாதன், கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில், கோவிலுக்கு சென்ற பெண், கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தார்.
இத்தகவல் அறிந்த பூசாரி வந்து பார்த்த போது, கோவிலில் இருந்த 30 சிலைகளில், சாமி வடிவம் கொண்ட பெரிய ஐம்பொன் தகுடு, 10 சிறிய சிலைகள் என மொத்தம் 16 சிலைகள் கொள்ளை போயிருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. தினகரன், கோவில் சிலைகள் திருட்டு குறித்து விசாரித்தார். திருட்டு போன சிலைகளின் மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications