அன்னாவின் உடல்நலம் தேறுகிறது- அறைக்குள்ளேயே வாக்கிங் போகிறார்

ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னா. இதுதொடர்பாக நாடாளுமன்றம் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர் தனது 12 நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இதையடுத்து கர்கானில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் இன்னும் பலவீனமாகவே உள்ளது. உடலில் நீர்ச்சத்து தற்போதுதான் மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளது. டாக்டர் யதீன் மேத்தா தலைமையிலான குழுவினர் அவரைப் பார்த்துக் கொள்கின்றனர்.
தற்போது சற்று தெம்பாகஅவர் இருக்கிறார். இதையடுத்து அறைக்குள்ளேயே நடக்க ஆரம்பித்துள்ளார்.அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, மணீஷ் சிசோடியா ஆகியோர் அவரை உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
அன்னா நலம் பெற வேண்டும் என்று வேண்டி பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துகளையும், பூங்கொத்தையும் அன்னாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்கு அன்னா நன்றி கூறியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications