நைஜீரியாவில் முஸ்லீம்களுடன், கிறிஸ்தவர்கள் மோதல்: தொழுகை முடிந்து வந்த 20 பேர் கொலை
லாஜோஸ்: நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான மோதலில், துப்பாக்கி சூடு நடத்தியதில், 20 பேர் இறந்தனர்.
உலகம் முழுவதும் இன்று முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இது நைஜீரியாவில் பெரும் கலவரத்தில் போய் முடிந்தது. நைஜீரியா நாட்டில் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்து, பள்ளிவாசலை விட்டு மக்கள் வெளியேறிய போது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து பலரும் சுட்டு கொல்லப்பட்டனர். பள்ளிவாசலுக்கு நுழைவாயில் இந்த சம்பவம் நடந்ததால், யாரும் வெளியே வரமுடியவில்லை.
இதுகுறித்து, அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, சில நாட்களுக்கு முன் நடந்த கிறிஸ்தவர்களின் தாக்குதலின் எதிரொலியாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத துப்பாக்கி சூடு சம்பவத்தில், நகர் முழுவதும் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இதையடுத்து ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில், அமைதி திரும்பும் எனத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications