முல்லைப் பெரியாறு உயர் மட்டக் குழுக் கூட்டம்- புதிய அணைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான உயர் மட்டக் குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அப்போது புதிய அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இதுகுறித்த விளக்கம் அளிக்குமாறு கூறி கேரளாவுக்கு உயர்மட்டக் குழுத் தலைவர் ஏ.எஸ்.ஆனந்த் உத்தரவிட்டார்.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான உயர் மட்டக் குழுவின் கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பி்ல் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் மற்றும் இரு மாநில வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சார்பில் இரு வக்கீல்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் வாதத்தை எடுத்து வைத்தனர். அப்போது முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக இருப்பதால் புதிய அணை தேவையில்லை. புதிய அணை தமிழகத்தின் தென் மாவட்டங்களை பாலைவனமாக்கி விடும் என்று வாதிட்டனர்.
இதையடுத்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கேரளாவுக்கு நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் உத்தரவிட்டார். அதன் பின்னர் 2 வாரங்களுக்குள் தமிழகம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications