கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி போராட்டம்
கூடங்குளம்: கூடங்குளத்தில் உள்ள அணு உலையை மூடக் கோரி, செப்டம்பர் 11ம் தேதி இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க நிர்வாகி உதயகுமார், அகில இந்திய மீனவர்கள் சங்க தேசியத் தலைவர் அண்டன் கோமஸ் ஆகியோர் கூறியதாவது, கூடங்குளத்தில் துவங்க உள்ள அணு உலை, பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்து அபாயம் உள்ளது.
எனவே, கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். ஆனால், செப்டம்பர் 28 ம் தேதி முதல் கூடங்குளத்தில் அணு உலை செயல்படும் என இந்திய அணு மின் கழகத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 11ம் தேதி இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்திறகு வலு சேர்க்கும் விதமாக சமூக சேவகர் அன்னா ஹசாரே, அருந்ததி ராய், மேதா பட்கர் ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications