நெஞ்சு வலியால் கூட மனிதன் சாகலாம், அப்போது என்ன பாதுகாப்பு?- அன்னா கேள்வி
ராலேகான் சித்தி (மகாராஷ்டிரா): எனக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு தேவைப்படாது. ஒருவன் நெஞ்சு வலியால் கூட சாகலாம். அப்போது அவனுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்று கேட்டுள்ளார் அன்னா ஹஸாரே.
அன்னா ஹஸாரேவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த பாதுகாப்பை ஏற்பதற்கு அன்னா தயக்கம் வெளியிட்டுள்ளார்.
இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்தில் வழக்கமான வாக்கிங்கை அவர் மேற்கொண்டார். அப்போது அவரைச் சந்தித்த செய்தியாளர்கள் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு குறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அன்னா,
சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங் மற்றும் ராஜ்குரு ஆகியோர் எந்த பாதுகாப்பையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு மனிதன் நெஞ்சுவலியால் கூட உயிரிழக்கலாம். அப்போது என்ன பாதுகாப்பு இருக்கும்? என்று கேட்டார். இருப்பினும் தான் இந்த பாதுகாப்பு குறித்து யோசித்து வருவதாகவும் கூறினார் அன்னா.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications