மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் 4,500 லிட்டர் கள்ளச்சராயம் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் சட்டவிரேதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 4,500 லிட்டர் கள்ளச்சராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் சட்டவிரேதமாக சிலர் கள்ளச்சராயம் விற்பனை செய்து வருவதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரவிக்குமார் மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் சட்டவிரேதமாக கள்ளச்சராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, நாகை எஸ்.பி. ராமர் மேற்பார்வையில் மதுவிலக்கு டிஎஸ்பி பாலசுப்ரமணியன் தலைமையில் 80 போலீசார் சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் திடீர் சாராயவேட்டை நடத்தினர். அதில், 4,500 லிட்டர் பாண்டி சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 40 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications