திக்விஜய் சிங்கை மன நல ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கணும்: அன்னா ஹஸாரே
Subscribe to Oneindia Tamil

அன்னா ஆதரவாளரான அரவிந்த் கேஜ்ரிவால் விதிமுறைகளை மீறி தனது என்ஜிஓ-வுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்துள்ளார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கேஜ்ரிவால் கலந்துகொண்டார் என்பதற்காக சட்டத்தை மாற்றிவிட முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் விமர்சித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பாபா ராம்தேவ், அன்னா ஹஸாரே இருவருமே ஊழலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆனால் அதில் பாபா ராம்தேவ் ஒரு திருட்டு மற்றும் ஏமாற்றுப் பேர்வளி. அன்னா ஹஸாரே ஒரு சமூக ஆர்வலர். அதனால் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அன்னாவின் நிபந்தனைகளை ஏற்றது என்றார்.
இது குறித்து அன்னாவிடம் கேட்டதற்கு, திக்விஜய் சிங்கை மனநல மருத்துவமனைக்கு தான் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications