லாட்டரி அதிபர் மார்ட்டினின் எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் சிபிஐ ரெய்ட்!
Subscribe to Oneindia Tamil

சேலத்தில் பாலாஜி என்பவருக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள சொத்தை மோசடி செய்து கைப்பற்றி, விற்பனை செய்ததாக மார்ட்டின் உள்ளிட்ட 7 பேரை சேலம் நில அபகரிப்பு மீட்புப் படை போலீசார் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந் நிலையில் கேரளாவில் சட்ட விரோத லாட்டரி டிக்கெட் விற்பனை தொடர்பாக மார்ட்டின், அவரது கூட்டாளி ஜான் கென்னடி ஆகியோர் மீது சி.பி.ஐ 4 வழக்குகளைத் தொடுத்துள்ளது.
இந் நிலையில் கோவை மேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள மார்ட்டின் பங்களாவில் கேரள மாநிலத்திலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.
அதே நேரத்தில் மார்ட்டினுக்குச் சொந்தமான எஸ்.எஸ். மியூசிக் தொலைக்காட்சியின் சென்னை தலைமை அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications