அழகிரியின் வலது கரம் பொட்டு சுரேஷ் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து கொடுக்கப்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே அவராகவே இந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டு மேலூர் கோர்ட்டுக்கு மாறியுள்ளார்.
நில அபகரிப்பு, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பொட்டு சுரேஷ் மீது தொடரப்பட்டுள்ளன. அவரை கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி நீதிபதி முத்துக்குமரன் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். சுரேஷை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி முத்துக்குமரன். அதன்படி அவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் அவர் மேலூர்கோர்ட்டுக்கு மாறியுள்ளார். அவருக்கு என்ன மாதிரியான அரசியல் மிரட்டல் வந்தது, யாரிடமிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications