டெல்லியில் விடாமல் பெய்த அடை மழை: சுவர் இடிந்து பள்ளிக்கு சென்ற சிறுமி பலி
டெல்லி: டெல்லியில் இன்று காலை பெய்த கனமழையால் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து மழை கொட்டித் தீர்த்து. இதனால் இன்று காலை 7. 30 மணி அளவில் கௌதம் காலனியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை வளாகச் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் ஒரு சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
2 முதல் 3 சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 4 மணியில் இருந்து 8. 30 மணி வரை 36.6 மிமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் அருகில் உள்ள ரயில் பவன், ரபி மார்க், விகாஸ் மார்க், ஆப்பிரிக்கா அவினியூ உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications