தமிழகம் முழுவதும் 12,618 ஊராட்சிகளில் சட்ட உதவி மையம்
வேலூர்: தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளில் சட்ட உதவி மையம் துவக்க மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள கிராம மக்களின் சட்டப் பிரச்னைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே தீர்வு காண தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சட்ட உதவி மையம் 2010 என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளில் சட்ட உதவி மையம் தொடங்க மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஏ.ஜி.வில்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பொன். கலையரசன் சட்ட உதவி மையத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், சட்ட உதவி மையத்துக்கு ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் வழக்கறிஞர் ஒருவர் வருவார். அவரிடம், பொதுமக்கள் சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications