தலசீமியா குழந்தைகளுக்கு கவனக்குறைவாக ஏற்றப்பட்ட எச்ஐவி ரத்தம்-23 பேர் பாதிப்பு
ஜுனாகத், குஜராத்: குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் உள்ள அரசு மருத்துவனையில் தலசீமியா எனப்படும் ரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்ட 23 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதித்த ரத்தத்தை டாக்டர்கள் ஏற்றியுள்ளனர். இதனால் 23 குழந்தைகளையும் எச்ஐவி தொற்றியுள்ளது.
இந்த மருத்துவமனையில் உள்ள தலசீமியா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 குழந்தைகளுக்கும், அவர்களில் பலர் சிறுமிகள், டாக்டர்கள் ரத்தம் செலுத்தியபோது கவனக்குறைவாக எச்ஐவி பாதித்த ரத்தத்தை செலுத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
டாக்டர்கள் மிகவும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் எதிர்காலமே பாழாகி விட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குமுறியுள்ளனர்.
ஜுனாகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நகரங்களைச் சேர்ந்த தலசீமியா பாதித்த குழந்தைகளை சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர். வாரம் இருமுறை இக்குழந்தைகளுக்கு இங்கு ரத்தம் மாற்றப்படும். அதில்தான் டாக்டர்கள் இந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து குஜராத் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications