9/11 தாக்குதலில் மனைவி இறந்துவிட்டதாக நினைத்த இங்கிலாந்து பிரதமர்
லண்டன்: 9/11 தாக்குதலில் தனது மனைவி இறந்துவிட்டதாக நினைத்ததாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனின் மனைவி சமந்தா 11-9-2001 அன்று வியாபார நிமித்தமாக நியூயார்க் சென்றிருந்தார். தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் தான் அவர் இருந்துள்ளார்.
9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த காமரூன் கூறியதாவது,
9/11 தாக்குதல் நடந்தபோது நான் ஆக்ஸ்போர்டுஷைரில் உள்ள வீட்டில் இருந்தேன். என் மனைவி சமந்தா அப்போது 2 மாத கர்ப்பமாக இருந்தார். அவர் ஸ்மித்சன் கடை திறப்பு விழாவுக்காக நியூ யார்க் சென்றிருந்தார். அவர் இன்னும் ஸ்மித்சன் கடையின் ஆலோசகராக உள்ளார்.
அவர் உலக வர்த்தக மையத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும் தான் பத்திரமாக இருப்பதை அவரால் என்னிடம் தெரிவிக்க முடியவில்லை. தாக்குதல் நடந்தவுடன் தொலைபேசி இணைப்புகள் பழுதடைந்துவிட்டன.
அந்த நிமிடங்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. அவர் உயிருடன் தான் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் தவித்தேன். அவர் குரலைக் கேட்டப் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அந்த நிமிடம் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications