தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம்- தமிழக முதல்வர், அமைச்சர் ஆப்சென்ட்
டெல்லி: தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதாவோ அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாருமோ பங்கேற்கவில்லை.
டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். முதல்வர்கள் வர முடியாத பட்சத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இருப்பினும் தமிழகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. அவரது சார்பில் எந்த அமைச்சரும் வரவில்லை.
தற்போது சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால் முதல்வரால் பங்கேற்க முடியவில்லை. அமைச்சர்களையும் அனுப்ப முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த கூட்டத்தை குஜராத் முதல்வர் நரேந்தரி மோடி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் புறக்கணித்து விட்டனர். மேற்கு வங்க முதல்வர் மமதாவும் வரவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications