நில விவகாரம்: முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு முன்ஜாமீன்
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தயா பாக்கியசிங். இவருக்கும் குமரி மாவட்ட பஞ்சாயசத்து தலைவர் அஜிதாவுக்கும் இடையே நில விற்பனை தொடர்பாக பிரச்சனை உள்ளது. இது தொடர்பாக தயா பாக்கிய சிங் சார்பில் நாகர்கோவில் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நில விவகாரத்தில் தன்னை மோசடி செய்வதாக கூறி இருந்தார். இது குறித்து வடசேரி போலீசார் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், திமுக உயர் மட்டக் குழு உறுப்பினர் ஜிஎம்ஷா உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு உள் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், ஜிஎம் ஷா ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலதி, இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications