ஆரம்பமே சடசட சரிவு... அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

ஆரம்பமே இப்படி பெரும் வீழ்ச்சியாக இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி ஆசிய பங்குச் சந்தைகளை கடுமையாக பாதித்துள்ளதால், அதன் எதிரொலி இந்தியா சந்தைகளிலும் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காலையிலேயே 300 புள்ளிகளுக்கும் மேல் இழந்து தடுமாறிய மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், அடுத்த ஒரு மணிநேரம் கழித்து 291 புள்ளிகளை இழந்து 16,575.11 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 91 புள்ளிகளை இழந்து 4,967 புள்ளிகளாக இருந்தது.
அனைத்து முன்னணி நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தின.
ஆட்டம் கண்ட ஆசிய சந்தைகள்
ஜப்பானின் நிக்கி 225 புள்ளிகளை இழந்து தடுமாறியது. ஹாங்காங்கின் ஹாங்செங் 3 சதவீத வீழ்ச்சியைக் கண்டது.
சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் மற்றும் சீன சந்தைகளிலும் வீழ்ச்சி நிலவுகிறது.
நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியிலிருந்து மீள முடியாத நிலை காணப்படுகிறது.
சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாததால் இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications