ஜாமீனில் வெளியே வருவோர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்தால் உண்ணாவிரதம்- தி்முக
சென்னை: ஜாமீனில் வெளியே வரும் தி.மு.க.வினர் மீது மீண்டும் பொய் வழக்குகளை பதிந்து கைது செய்யப்பட்டால், தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம் இருக்குமாறு, அக்கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, கைது செய்யும் நடவடிக்கை அ.தி.மு.க. ஆட்சியில் நடந்து வருகிறது.
இந்த வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் நேர்மையான முறையில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வரும் தி.மு.க.வினர் மீது மீண்டும் பல பொய் வழக்குகள் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கும் கொடூர நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு இறங்கியுள்ளது.
இதுபோன்ற செயல் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆங்காங்கே உள்ள தி.மு.க. தோழர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனநாயக முறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications