சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து இன்று மாலை முதல் ரயில்கள் உரிய நேரத்தில் கிளம்பும்

இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது:
இன்று மாலை முதல் சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து ரயில் போக்குவரத்து இயல்பான நிலையை எட்டும். அனைத்து ரயில்களும் உரிய நேரத்தில் புறப்பட்டுச் செல்லும்.
இருப்பினும் அரக்கோணம் விபத்து காரணமாக காட்பாடியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெங்களூர் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், காவிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னைக்கு வந்து பின்னர் புறப்படும். எனவே இவை மட்டும் தாமதமாக செல்லும்.
இன்று கிளம்ப வேண்டிய பெங்களூர் மெயில், ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ், சேரன், பெங்களூர் சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் திட்டமிட்ட நேரத்தில் கிளம்பிச் செல்லும்.
13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதில் பயணிக்கவிருந்த கிட்டத்தட்ட 25 ஆயிரம் பயணிகளுக்கும் முழுக் கட்டணம் திருப்பித் தரப்படும். இதற்காக சிறப்பு கவுண்டர்கள் சென்டிரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications