அரக்கோணம் ரயில் விபத்து- விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவு
டெல்லி: அரக்கோணம் அருகே சித்தேரியில் நடந்த ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சித்தேரி ரயில் நிலையம் அருகே நின்றிருந்த பாசஞ்சர் மின்சார ரயில் மீது வேகமாக வந்த மேல்மருவத்தூர்-வேலூர் பாஸ்ட் பாசஞ்சர் ரயில் படு வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் குமார் சக்ஸேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மண்டல ரயில் பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் இந்த விசாரணையை நடத்துவார். விரைவில் அவர் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்.
சிக்னலை சரியாக கவனிக்காததாலும், அதி வேகமாக ரயிலை ஓட்டி வந்ததாலும் விபத்து நடந்திருக்கலாம் என பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்தில் ரயில் பாதையை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் பெங்களூர் -சென்னை மார்க்கத்தில் ரயில் பாதை சீரடைந்து விடும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications