லண்டன்: கார் திருடனிடம் ஏற்பட்ட தகராறில் இந்தியர் குத்தி கொலை
லண்டன்: இங்கிலாந்தில் கார் திருடனுடன் சண்டையிட்ட இந்தியரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் ஹர்ஜிந்தர் சிங் பூர்ஜி(32). வெளிநாட்டுவாழ் இந்தியரான இவர் இங்கிலாந்தில் பெரிய தொழிலதிபராக இருந்தவர்.
இந்நிலையில் நேற்று லண்டனில் இருந்து இல்போர்ட் என்ற பகுதிக்கு தனது மெர்சிடஸ் காரில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்தார். வழியில் முகமூடி அணிந்த நபர் காரை மறித்து, காரின் சாவியை தருமாறு கேட்டார். காரை நிறுத்தி ஹர்ஜிந்தர் இறங்கிய உடன் அதற்கு மறுத்தார்.
அப்போது காரின் பின்பக்க கதவை திறந்து உள்ளே இருந்த அவரது தோழியை வெளியே இழுத்துவிட்டனர். அதை தடுக்க வந்த ஹர்ஜிந்தர் சிங்கை முகமூடி நபர் கத்தியால் நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் நிலைக்குலைந்த சிங் கார் சாவியை திருடனிடம் கொடுத்தார்.
அதில் படுகாயமடைந்த ஹர்ஜிந்தர் சாலையில் சரிந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடன் காருடன் மாயமானார். அப்பகுதியினர் உதவியுடன் ஹர்ஜிந்தரை அவரது காதலி மருத்துவமனையில் சேர்த்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹர்ஜிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுமார் 5 கி.மீ. தூரம் காரை ஓட்டி சென்ற ஒரு காட்டு பிரதேசத்தில் விட்டுவி்ட்டு திருடர்கள் ஓடிவிட்டனர். சிங்கின் தோழிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications