உபி தேர்தல் குறித்த கூட்டத்தில் பங்கேற்கும் சோனியா: சிகிச்சைக்கு பின் முதல் நிகழ்ச்சி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று நடக்கும் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த மாதம் 4-ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தான் இல்லாத நேரத்தில் கட்சி விவகாரங்களை மேற்கொள்ள 4 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார். அதில் ராகுல் காந்தியும் இருந்தார்.
பூரண குணமடைந்த சோனியா கடந்த 8-ம் தேதி நாடு திரும்பினார். இருப்பினும் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து கலந்தாலோசிக்க இன்று காங்கிரஸ் கூட்டம் நடக்கிறது. இதில் சோனியா கலந்து கொள்கிறார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சோனியா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications