பத்மநாப சுவாமி கோவில் நகைகளை பொது சொத்தாக அறிவிக்க வேண்டும்: மார்க்கிஸ்ட்
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை பொது சொத்தாக்க வேண்டும் என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் கேரள மக்களுக்கு உரியதாகும். இதை நாட்டின் பொது சொத்தாக அறிவிக்க வேண்டும். பத்மநாப சுவாமி கோவிலை மன்னர் குடும்பம் நிர்வகிப்பது முறையல்ல. தனியாக ஒரு கமி்ட்டி அமைத்து இக்கோவிலை நிர்வகிக்க வேண்டும். அதில் மன்னர் குடும்பத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கலாம்.
கோவிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சொத்துகளை என்ன செய்வது என்பது குறித்து ஜனநாயக முறைப்படி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இதற்கு பக்தர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். தேவபிரச்சன்னம் நடத்தப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் ஏற்புடையதாகும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications