மீண்டும் 17000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று நல்ல ஏற்றத்துடன் முடிந்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 354 புள்ளிகள் உயர்வு கண்டு, மீண்டும் 17000 புள்ளிகளைத் தாண்டியது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 108 புள்ளிகள் உயர்வு கண்டது.
அதிகபட்சமாக டாடா கன்ஸல்டன்சி சர்வீஸ் பங்குகள் 3.94 சதவீத உயர்வு கண்டன. ஐடி துறையின் இதர நிறுவனப் பங்குகளும் லாபத்தில் கைமாறின. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 3.73 சதவீதம் உயர்ந்து அதன் மூதலீட்டாளர்களை மகிழ வைத்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17099 புள்ளிகளிலும், நிப்டி 5140 புள்ளிகளிலும் நிலைப் பெற்றது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications