திண்டுக்கல் அருகே சோதனை ரயில் கார் மீது மோதியதில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது வேகமாக வந்த சோதனை ரயில் மோதியதில் காரில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். கார் தூக்கி வீசப்பட்டு சிதைந்து போனது.
திண்டுக்கல் மார்க்கத்தில் ரயிலின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக சோதனை ரயில் ஓட்டம் நடந்தது. இதற்காக ரயிலை 125 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிப் பரிசோதித்தனர்.
அப்போது கொளஞ்சிப்பட்டி என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை ஒரு கார் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சோதனை ரயில் கார் மீது மோதி காரை தூக்கி வீசியது. அதில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications