ராமநாதபுரத்தில் 11 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த 144 போலீஸ் தடை உத்தரவு ரத்து
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராதநாதபுரத்தில் கடந்த 11 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று முதல் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியி்ல் நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து, கடந்த 10 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் நடமாடவும், முக்கிய அலுவல்களுக்கு செல்லவும் கடும் சிரமப்பட்டனர். இந்த உத்தரவு குறித்து பல கட்சி மற்றும் சமூக அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் நிலவி வந்த கலவரம் நீங்கி தற்போது அமைதி திரும்பி உள்ளது. இதையடுத்து 11வது நாளான இன்று 144 தடை உத்தரவை விலக்குமாறு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications