பிரேசிலில் கொடூரம்- சிறைக்குள் கடத்தி சென்று 4 நாட்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி
ரியோடிஜெனீரோ: 14 வயது சிறுமியை கடத்திச் சென்று சிறைக்குள் வைத்து நான்கு நாட்களாக கற்பழித்த கொடுமை பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.
அந்தக் கும்பலிடமிருந்து தப்பி வந்த சிறுமி இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெல்லாம் நகரில் கடந்த வாரம் இரவு ஒருநாள் போதையில் 3 சிறுமிகள் சுற்றி திரிந்துள்ளனர். இதை கண்ட போலீசார் 3 பேரையும் கைது செய்து அங்கிருந்து 26 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்துள்ளனர்.
அங்கு நடத்திய சோதனையில் 3 பேரும் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் இருந்து ஒரு சிறுமியை அதே வளாகத்தில் உள்ள சிறைக்கு கடத்திய சில கைதிகள் அவரை 4 நாளாக கற்பழித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய அந்த சிறுமி, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், சிறைக்கு கடத்தி செல்லப்பட்ட நான் பலமுறை பலரால் கற்பழிக்கப்பட்டேன். அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பி வந்துவிட்டேன், என்றார்.
சிறுவர் சீர்த்திருத்த காப்பகத்தில் இருந்து சிறுமியை கடத்தி சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறையின் சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்க மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications