அணு உலைகள் விவகாரத்தில் புதிய கொள்கை தேவை: தா.பாண்டியன்
மதுரை: அணு உலைகள் நிறுவுவதில் மத்திய அரசு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என 40 கிராமங்களைச் சார்ந்த மக்களின் சார்பில் 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரம் மேற்கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் களமிறங்கினர்.
மக்களின் இந்த விருப்பத்தை உணர்ந்த தமிழக முதல்வர் அமைச்சரவை கூட்டி முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. நிலநடுக்கங்களும், சுனாமிகளும் அதிகரித்து வரும் இன்றைய காலத்தில் ஜப்பான் புகிசிமாவுக்கு பின்பு உலக முழுவதிலும் பெரும் அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கூடங்குளத்தை ஒட்டிய மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் மக்களிடம் எற்பட்ட அச்சம் தான் பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய அரசு வெளிப்படையான நடவகிக்கையை மேற்கொள்ளவில்லை.
கூடங்குளத்தை ஒட்டியுள்ள கிராமப் பஞ்சாயத்துகள் அனைத்திலும் அணுஉலை வேண்டாம் என்ற தீர்மானத்தை இயற்றியுள்ளன. மேலும், அணுஉலை செயல்பாட்டை உடனே நிறுத்த வேண்டும். எனவே, புதிய அணுஉலைகள் நிறுவுவதில் புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications