பாசத்தோடு பழகிய அதிமுகவினரை இழந்து விட்டேனே... மாஜி திமுக எம்.எல்.ஏ. வேதனை!
பொள்ளாச்சி: திமுகவில் சேர்ந்ததன் மூலம் பாசத்தோடு பழகிய ஆயிரக்கணக்கான அதிமுகவினரையும், நண்பர்களையும் இழந்ததுதான் மிச்சம் என்று கூறியுள்ளார் திமுகவிலிருந்து முழுக்கு போட்டுள்ள முன்னாள் பொள்ளாச்சி எம்.எல்.ஏ. வி.பி.சந்திரசேகர்.
திமுகவிலிருந்து விலகி விட்டார் வி.பி.சந்திரசேகர். இவர் மாநில திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
தனது விலகல் குறித்து அவர் கூறுகையில்,
டந்த 5 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக்கழகத்தில் உறுப்பினராக சேர்ந்து பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தேன். தி.மு.க.வின் நடைமுறைகள் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, குடும்ப அரசியல் ஆகியவற்றை கண்டித்து தி.மு.க. உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் என்னை இன்று முதல் விடுவித்து கொள்கிறேன்.
இனி எனக்கும் தி.மு.கழகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த இயக்கத்தில் சேர்ந்ததன் மூலம் குடும்ப பாசத்தோடு பழகி வந்த ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களையும், பல ஆண்டுகளாக பழகி வந்த நண்பர்களையும் இழந்தது மட்டுமே தி.மு.க.வில் எனக்கு கிடைத்த பலன். தி.மு.க.வில் சேர்ந்ததே என்னுடைய அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு என்பதை நான் உணர்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்தபடியாக வி.பி.சந்திரசேகர் விரைவில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications