கைக்குழந்தை உள்ள ஆசிரியைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது: ஆசிரியர் கூட்டணி
நெல்லை: கை குழந்தைகள் உள்ள ஆசிரியைகள், மகப்பேறு உற்றோர், உடல் நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணி கொடுக்கக் கூடாது என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராதாபுரம் வட்டார ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் திசையன்விளை ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
ராதாபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியாக மாத இறுதியில் கணக்கு வரவு வைக்க வேண்டும்.
கை குழந்தைகள் உள்ள ஆசிரியைகள், மகப்பேறு உற்றோர், உடல் நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணி கொடுக்கக் கூடாது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications