சோனியாவிடம் உடல் நலம் விசாரிக்கத்தான் பாலு போனார்-கருணாநிதி

இது குறித்து அவர் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற கே. பி. பி. சாமி பாடுபடக்கூடாது என்பதற்காகவே அவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளனர். எப்பொழுதோ நடந்த ஒரு குற்றத்தை அவர் மீது பொய்யாக சுமத்தி கைது செய்திருக்கின்றனர்.
சோனியா காந்தி தோழமைக் கட்சியின் தலைவர் என்பதால் அவர் உடல் நலம் பாதித்தபோது அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி தந்தி அனுப்பினேன். அவர் சிகிச்சைக்காக அமெரி்ககா புறப்பட்டபோதும் வாழ்த்தினேன். தற்போது அவர் குணமடைந்து நல்லபடியாக நாடு திரும்பியுள்ளார்.
அதனால் தமிழன் என்ற முறையில் அவர் உடல் நலம் குறித்து விசாரிக்கத் தான் டி. ஆர். பாலுவை அனுப்பி வைத்தேன் என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறார்களே என்று கேட்டதற்கு, அதைப் பற்றி தற்போது எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.
தேர்தல் பிரச்சாரம் குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications