சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாவுடன் பிடிபட்ட பெண் பயணி
சென்னை: தூப்பாக்கி குண்டுடன் ஹைதராபாத் செல்ல முயன்ற பெண் பயணி சென்னை விமான நிலையத்தில் போலீசாரிடம் பிடிப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று ஹைதராபாத் செல்லும் தனியார் விமானத்தில் செல்லும் பயணிகள் சோதனைக்காக வந்தனர். அவர்களிடம் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, ஐ.டி.இன்ஜினியரான ஹக்னா ஷா தவாக் (26) என்ற பெண்ணின் பையில் துப்பாக்கி குண்டு ஒன்று வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்த போது, முன்னுபின்னாக ஹக்னா ஷா தவாக் பதிலளித்தார். அதையடுத்து அவரை விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனால் தவாக் உடன் ஹைதராபாத் செல்ல இருந்த அவரது நண்பர் ஒருவரும் தனது பயணத்தை ரத்து செய்து உடன் வந்தார். விமான நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள நண்பர் ஒருவரது திருமணத்தில் கலந்து கொண்டு மீண்டும் ஹைதராபாத் திரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் தனது பையில் சிக்கிய துப்பாக்கி குண்டு எப்படி பையில் வந்து என தெரியவில்லை என்றும் போலீசாரிடம் தவாக் தெரிவித்தார். அவரிடம் துப்பாக்கி உரிமம் எதுவும் இல்லை நிலையில், தவாக்கிடம் குண்டு மட்டும் எப்படி வந்தது என போலீசார் விசாரித்து விருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications