ப.சி. விவகாரம்: சு.சாமியின் மனுவை சிபிஐ பரிசீலிக்கும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

2ஜி ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கக் கோரி சாமி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில்,
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் முன் முதன்முறையாக புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை சிபிஐ ஆய்வு செய்து பரிசீலிக்கும். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.
அதே நேரத்தில் ப.சிதம்பரம் மீது எந்த விசாரணையும் தேவையில்லை. மேலும் இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருவதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிடவும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (Special Investigation Team) அமைக்கக் கோரி புதன்கிழமை வாதாடப் போவதாக மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். இவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் குழுவில் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications