தூத்துக்குடி:வார்டுகளைத் தேடும் வேட்பாளர்கள், வாக்குச்சாவடிகளைத் தேடும் வாக்காளர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகள் எவை, எவை, வாக்குசாவடிகள் எது என்பது குறித்து தெளிவாக அறிவிக்காததால் பொது மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அது சரி வர தெரியாததால் பிரசாரத்திற்கு எங்கெல்லாம் செல்வது என்று தெரியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.
51 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த தூத்துக்குடி நகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியான பிறகு உள்ளாட்சி தேர்தலை முதன் முறையாக சந்திக்கிறது. இதற்கிடையே மாநகராட்சியின் 51 வார்டுகளை மாற்றி 60 வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேயர் மற்றும் 60 வார்டுகளுக்கான வேட்பாளர்களையும் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துவிட்டன. மதிமுகவும் மேயர் வேட்பாளரை அறிவித்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
வேட்பு மனு தாக்கல் துவங்கி தேர்தல் வேலைகள் துவங்கிவிட்ட நிலையில் தங்கள் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகள் எவை, எவை என்று கவுன்சிலர்களும், பொது மக்களும் குழம்பிப் போய் உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications