விமானத்தில் 79வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மன்மோகன் சிங்
நியூயார்க்: இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தனது 79வது பிறந்தநாளை, விமானத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் நிருபர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று 79வது பிறந்தநாள். ஐ.நா.சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றிருந்த பிரதமர் நேற்று நாடு திரும்பினார். அப்போது பத்திரிக்கை நிருபர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு உடன் இருந்தவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பிரிக்கும் முன் தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் நகரில் பிறந்தவர் மன்மோகன் சிங். ஆனால் அவர் பிறந்த தேதி சரியாக தெரியாது. அவரது பெற்றோர் பள்ளியில் அளித்த தேதியை தான் ஆண்டுத் தோறும் தனது பிறந்தநாளாக கொண்டாடி வருகிறார். பிரதமர் தனது பிறந்தநாளை விமானத்தில் கொண்டாவது இது முதல் முறை அல்ல. அதற்கு முன் 3 முறை இதேபோல கொண்டாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications