சீர்காழி அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12.5 கிலோ தங்கம் கொள்ளை
மயிலாடுதுறை: சீர்காழியில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12.5 கிலோ தங்கக் கட்டிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தங்க நகை வியாபாரி பவன் குமார் ஜெயின் சென்னையில் 12.5 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளார். பின்னர் தனது காரில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்றிரவு 1.30 மணி அளவில் அவரது கார் சீர்காழி அருகே உள்ள பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருக்கையில் பாதரக்குடி என்னும் ஊரில் அவரைப் பின்தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்கள் வந்துள்ளது. அவற்றில் 4 பேர் இருந்துள்ளனர்.
பின்தொடர்ந்தவர்கள் திடீர் என்று காரை வழிமறுத்துள்ளனர். பவன் குமாரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12.5 கிலோ தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சீர்காழியி்ல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications