முன்னாள் தி்முக அமைச்சர் கேபிபி சாமி மீது மேலும் 4 வழக்குகள்
சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி. சாமி மீது மேலும் நான்கு வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கே.வி கே குப்பத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற மீனவர் கடந்த 2006ம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்டார். அவரை புதுச்சேரி அருகே கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் சாமி, அவரது தம்பிகள் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் சாமியின் தம்பிகள் இருவர் உள்பட 6 பேரை முதலில் போலீஸார் கைது செய்தனர். சமீபத்தில் சாமியும் கைது செய்யப்பட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீஸார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சாமி மீது நடிகர் பரணிகுமார் என்பவரைத் தாக்கியது, மீனவர் வேலுவை சாமி தரப்பு கடத்தியதாக ஒரு வழக்கு உள்பட மேலும் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அதேபோல ஒரு நில மோசடி வழக்கும் சாமி மீது பதிவாகியுள்ளது. இதையடுத்து சாமி மீதான வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications