சென்னை மேயர் பதவிக்கு முன்னாள் பாமக அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மனு தாக்கல்
சென்னை : சென்னை மேயர் பதவிக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இன்று பாமக வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
பாமகவில் குறிப்பிடத்தக்க ஒரு பிரமுகர் ஏ.கே.மூர்த்தி. மத்திய ரயில்வே இணை அமைச்சராக இவர் இருந்தபோது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலக்கியவர். ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டாலும் கூட தனது அதிரடி செயல்பாடுகளால் ரயில்வே அதிகாரிகளை மிகச் சிறப்பாக வேலை வாங்கியவர்.
தமிழகத்திற்கும் பல ரயில்கள் வந்து போக வழி வகுத்தவர் இவர் என்றால் மிகையாகாது. இவர் ரயில்வே இணை அமைச்சரான பின்னர்தான் தமிழகத்திற்கு பல ரயில்கள், புதிய ரயில் பாதைகள் கிடைத்தன.
அதிரடி அமைச்சர் என்று பாமக வட்டாரத்தால் செல்லமாக அழைக்கப்படும் மூர்த்தி சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயனிடம் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் மூர்த்தி.
இவரையும் சேர்த்து இதுவரை 25 பேர் மேயர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications