திருமங்கலத்தில் சிபிஎம் வேட்பாளர் முத்துக்காளை மனு தாக்கல்
திருமங்கலம்: தே.மு.தி.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமங்கலம் வேட்பாளர் முத்துக்காளை நகர்மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கேட்ட இடம் கிடைக்காதாதல், அ.தி.மு.க. கூட்டணியில் வெளியேறி தே.மு.தி.க. கூட்டணியில் இணைந்தது. ஏற்கனவே, திருமங்கலம் நகரசபை தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் எம். பாரத் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்துக்காளை போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்தது.
அதன்பேரில் திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலர் முகமது சிராஜிடம், வேட்பாளர் முத்துக்காளை தாக்கல் செய்தார். அப்போது தே.மு.தி.க. நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications